ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பெருமாள் கோவில் தெரு சாலைகளில் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் சரியான குடிநீர் வினியோகமின்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமான குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.