நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு

Update: 2024-05-19 14:04 GMT

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டன. இந்த தண்ணீர் பார்த்திபனூர் மதகு வழியாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்தபோதும் நகரில் உள்ள வெளிப்பட்டினம் செட்டியார் ஊருணி, சாயக்கார ஊருணி, பாம்பூருணி, பெரிய பள்ளிவாசல் ஊருணி ஆகிய ஊருணி தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. எனவே இந்த நீர்வழி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.

மேலும் செய்திகள்