ஆத்தூர் தாலுகா வீ.கூத்தம்பட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது கிணற்றில் தண்ணீர் வற்றியதால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே ஆழ்துளை கிணற்றை தூர்வாரி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.