மதுரை மாநகர் 65- வது வார்டு பாரதியார் தெரு, பி.பி.சாவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?