குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-05-05 12:36 GMT

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி பகுதியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படுவது இல்லை. மேலும் 2 நாட்களாக உப்பு தண்ணீரும் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சீராக குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்