குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-05-05 11:52 GMT
கடையம் பஞ்சாயத்து யூனியனில் இருந்து கடையம் சந்தை வரை சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு குடிநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்