குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-04-14 19:22 GMT

ஆறுமுகநேரி சந்தைக்கு கீழ்புறம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் சாலை சேதமடையும் நிலை உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்