வீணாகும் குடிநீர்

Update: 2024-04-07 13:39 GMT

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பெரியபாளையம் நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிவடைந்த நிலையில் பள்ளம் மூடப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய் சேதம் அடைந்து குடிநீர் வீணாகி சாலையில் செல்கிறது. எனவே, தோண்டப்பட்ட பள்ளத்தை சரிசெய்ய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்