குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-04-07 13:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்