சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-04-07 12:17 GMT

விருதுநகர் பட்டேல் ரோட்டில் குடிநீர் வினியோகத்திற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி  முற்றிலும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாாகளா?

மேலும் செய்திகள்