குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-04-07 10:42 GMT

ராதாபுரம் யூனியன் கும்பிகுளம் பஞ்சாயத்து சீலாத்திகுளம் வடக்கு தெருவில் குடிநீர் வினியோகம் செய்யும்போது, சிலர் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் பெரும்பாலானவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்