தெற்கு வீரவநல்லூர் பாரதிநகர் பொத்தை பகுதியில் வாரத்துக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.