ஆலங்குளம் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவனையில் குடிநீர் தொட்டி பயன்பாடன்றி காட்சிபொருளாக உள்ளது. இதனால் மக்கள் குடிநீரின்றி அல்லல்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.