மதுரை மாநகராட்சி 39-வது வார்டு பகுதியில் சாலை வசதி மற்றும் தண்ணீர் வசதி சரியாக இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் அவதியடையும் நிலை தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலை மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.