குளம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-31 10:18 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பஞ்செட்டியில் அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள தீர்த்த குளத்தில் கழிவுநீர் கலக்கின்றது. இதனால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை சீரமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்