நோய் பரவும் அபாயம்

Update: 2024-03-31 07:25 GMT

காட்டாத்துறை பருத்திபாறைவிளை பகுதியில் கால்நடை மருத்துவனை அமைந்துள்ளது. இந்த மருத்துவனையின் முன்பு சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் குடிநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்