வாணாபுரம் தாலுகா வடக்கீரனூா் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைந்துள்ளது. தற்போது இந்த தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.