தண்ணீர் தேவை

Update: 2024-03-24 17:30 GMT
கொசவப்பட்டி ஊராட்சி பாறக்களம்  பகுதியில் கடந்த 3 மாதங்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்