அடிப்படை வசதி

Update: 2024-03-17 17:41 GMT

தர்மபுரி- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே புரோக்கர் அலுவலகம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. கோடைகாலம் என்பதால் பயணிகள் அவதியடைகிறார்கள். எனவே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்