குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2024-03-17 12:07 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கல் தேவைக்காக கீழ்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. ஆனால் இன்று வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்