குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-03-10 11:58 GMT

திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியில் உள்ள சக்திவேல் நகரில் 7 ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இங்கு கேபிள் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைப்பதற்காக தோண்டும்போது குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது. அதற்கு பிறகு குடிநீர் குழாய்களை சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஆகவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

மேலும் செய்திகள்