வள்ளியூர் அருேக தெற்கு கள்ளிகுளம் பஞ்சாயத்து தேரைகுளம் கிராமத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரி செய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.