குடிநீர் வசதி அவசியம்

Update: 2024-03-03 10:14 GMT

கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் நல்லியில் தண்ணீர் வராததால் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்