குடிநீர் தொட்டி சேதம்

Update: 2024-02-18 10:45 GMT

மெஞ்ஞானபுரம் அருகே இலங்கநாதபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. தொட்டியின் தூண்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விரிசல்கள் விழுந்துள்ளன. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புதுப்பிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்