குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-02-04 16:59 GMT

நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சிலுக்குவார்பட்டியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்