விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.