வீணாகும் குடிநீர்

Update: 2024-01-28 13:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சினேகவள்ளிபுரம் சந்தையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதானால் சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயை சீரமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்