வீணாகும் குடிநீர்

Update: 2024-01-21 09:47 GMT

திருப்பூர் மாநகருக்கு பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. அப்படி வினியோகம் செய்யப்படும் குடிநீர் பல்வேறு பகுதிகளில் குழாய் உடைந்து வீணாகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தரமான குழாயை பதித்து மீண்டும் அந்த இடத்தில் உடைப்பு ஏற்படாதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்