நெல்லையை அடுத்த பேட்டை 20-வது வார்டு எம்.ஜி.பி. 6-வது வடக்கு தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.