காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-12-31 18:06 GMT
விருத்தாசலம் மேட்டு காலனியில் உள்ள மினி குடிநீர்தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்