குடிநீர் குழாயில் அடைப்பு

Update: 2023-12-31 16:23 GMT

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட நரம்பை சுனாமி குடியிருப்பு 3-வது தெருவில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை. தண்ணீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடைப்பை சரிசெய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்