குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2023-12-24 17:01 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இ்தனை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.இதனால் தினமும் பல ஆயிரக்கணக்கான குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இனியாவது உடைந்த குழாய்ளை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செந்தில்முருகன்,திருப்பூர்.

6798765692

மேலும் செய்திகள்