ராமநாதபுரம் நகராட்சி 14,15,16 -வது வார்டுகளில் உள்ள ஊருணிகள் மற்றும் குளங்கள் தண்ணீர் இல்லாமல் உள்ளன. இதனால் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே வீணாக கடலுக்கு செல்லும் மழைநீரை ஊருணிகள் மற்றும் குளங்களில் சேமித்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.