பெண்ணாடம் அருகே சின்னகொசப்பள்ளம் கிராமம் காலனி பகுதியில் குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.