குடிநீர் தொட்டி அவசியம்

Update: 2023-12-17 18:17 GMT
சங்கராபுரம் அருகே சோழம்பட்டு கிராமம் முருகன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த காரணத்தால் இடித்து அகற்றப்பட்டது. ஆனால், இடித்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் புதிய தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிய குடிநீர் தொட்டி விரைந்து கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்