சாத்தான்குளம் தாலுகா முதலூர் பஞ்சாயத்து ராஜமன்னார்புரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த தொட்டியின் தூண்களில் விரிசல் விழுந்து, கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.