வீணாகும் குடிநீர்

Update: 2023-11-26 16:51 GMT

போடியை அடுத்த மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி பி.ரெங்கநாதபுரம் 7-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும். அத்துடன், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்