உத்தமபாளையம் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமால் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.