குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-10-29 12:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தில் போதிய அளவு குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் முகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்