கடலூர் மாவட்டம் கொரக்கவாடி கிராமம் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் பழைய காலனியில் உள்ள 2 மினிகுடிநீர் தொட்டிகள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தொட்டிகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?