வீணாகும் குடிநீர்

Update: 2023-10-15 17:27 GMT
  • whatsapp icon

சின்னமனூர் ஒன்றியம் அப்பிபட்டி அருகே அழகாபுரியில் குடிநீர் குழாய் சேதமடைந்து இருக்கிறது. இதனால் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. மேலும் அருகில் கழிவுநீர் கால்வாய் செல்வதால் நீர் மாசடையும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்