குடிநீர் வசதி தேவை

Update: 2023-10-04 17:40 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தாகத்தால் தவித்து வருகின்றனர். எனவே திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்