குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-10-04 15:52 GMT

சிவகங்கை மாவட்டம்‌‌. காளையார்கோவில் தாலுகா .மறவமங்கலம் கிராமத்தில் உள்ள.பஸ் நிலையம் அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்