குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-10-01 18:16 GMT

செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரில் உள்ள தெருக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து, புதிய நல்லி அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்