விழுப்புரம் வி.மருதூர் திருவள்ளுவர் தெருவில் உள்ள குழந்தைகள் மையம் அருகில் மினி குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப்பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் இதில் தலையிட்டு குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.