குடிநீர் வினியோகம்

Update: 2023-09-24 14:10 GMT

கோபிசெட்டிபாளையம் கொங்கபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காமாட்சி நகருக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு் வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்