குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-09-24 07:41 GMT

முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எதிரில் 2 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்