காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-09-24 07:35 GMT
கடையநல்லூர் தாலுகா கம்பனேரி கிராமத்தில் அம்மன் கோவில் பின்புறம் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் நல்லி இல்லாததால் பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் கிடைக்கப்பெறாமல் அவதிப்படுகின்றனர். எனவே சின்டெக்ஸ் தொட்டிக்கு நல்லி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்