நாங்குநேரி யூனியன் அழகப்பபுரம் பஞ்சாயத்தில் ரேஷன் கடை அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த தொட்டியில்தான் தண்ணீரை நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றனர். எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிைய சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?