திருவிதாங்கோட்டில் இருந்து கோழிப்போர் செல்லும் சாலையில் அமராவதி என்ற இடத்தில் சாலை ஓரம் குடிநீர் திட்ட குழாய் செய்கிறது இந்த குழாயில் ஏர்லாக் ஏற்பட்டாலோ அல்லது லீக் ஆனாலோ அதை சரிசெய்வதற்காக குழாயில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக ஒரு வால்வு இப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது,இது வழியாக வெளியேறும் தண்ணீர் கீழ்பகுதியில் உள்ள வசிப்பிடபகுதியில் பாய்வதால் அங்கு வசித்து வருபவர்கள் சுகாதாரே கேட்டினால் பாதிக்கப்படுகிறார்கள் ஆகவே அந்த வால்வை வேறு பகுதியில் அமைக்கவோ அல்லது வெளியேறும் தண்ணீர் செல்வதற்கான வாடிகாலை ஏற்படுத்தவோே வேண்டும்.
மகாதேவன், அமராவதி
மகாதேவன், அமராவதி